TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 4 , 2025 314 days 375 0
  • சிவன் மற்றும் பார்வதி தேவியின் இணைவைக் குறிக்கின்ற ஹரியாலி தீஜ் திருவிழா 2025 வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும், குறிப்பாக இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகப் பரவலாகக் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்