சிவன் மற்றும் பார்வதி தேவியின் இணைவைக் குறிக்கின்ற ஹரியாலி தீஜ் திருவிழா 2025 வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும், குறிப்பாக இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகப் பரவலாகக் கொண்டாடப் படுகிறது.