TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 25 , 2025 3 days 37 0
  • கஜகஸ்தானின் ஷிம்கென்ட்டில் நடைபெற்ற 16வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாளறிவன் தங்கம் வென்றார்.
  • இராஜீவ் ரஞ்சனுக்குப் பதிலாக, நிதியியல் கொள்கைக் குழுவின் (MPC) அதிகாரப்பூர்வ உறுப்பினராக இந்திரனில் பட்டாச்சார்யாவை இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரித்தது.
    • இந்திரனில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று நிதியியல் கொள்கைத் துறையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்