தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் தேதியன்று ஐக்கியப் பேரரசில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் துறைமுக அடிப்படையிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி சோதனை நிலையமானது, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள V.O. சிதம்பரனார் துறைமுகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.