2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்திய இராணுவத்தின் முதலாவது கவசப் படைப் பிரிவானது, நடவடிக்கை சூழல்களின் கீழ் நீர் சார்ந்த தடைகளைக் கடக்கும் திறன்களைச் சரி பார்ப்பதற்காக, பஞ்சாபின் பாட்டியாலாவில் ஜல் சக்தி பயிற்சியை நடத்தியது.
ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் தொடர்ச்சியான நீர் தரக் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக செப்டம்பர் 18 ஆம் தேதியன்று உலக நீர் கண்காணிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.