TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2025 24 days 87 0
  • உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி விமான விபத்தினைத் தவிர்க்கும் புலனாய்வாளர்கள் மற்றும் விமான வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 2025 ஆம் ஆண்டில் இந்தியா தனது முதல் தேசிய விமானப் பாதுகாப்பு மையத்தை நிறுவ உள்ளது.
  • ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஆனது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சென்னை ஆலையில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக வேண்டி 3,250 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது என்பதோடு இது உலகளாவியச் சந்தைகளுக்கு அடுத்த தலைமுறை நுட்பத்திலான பவர்டிரெய்ன்/ திறன் பொறித் தொடர் வசதியை அமைக்கும்.
  • சென்னையைச் சேர்ந்த இளம்பர்தி A.R. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபனில் இந்தியாவின் 90வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்