TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2018 2605 days 891 0
  • இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து துறையில் உள்நாட்டுக் கப்பல் மூலமான நாட்டின் முதலாவது சரக்குப் பெட்டகத்திற்கான போக்குவரத்தின் ஒரு பகுதியாக இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையமானது கொல்கத்தாவிலிருந்து வாரணாசி வரை கங்கை நதியில் உள்ள தேசிய நீர்வழிப் போக்குவரத்தில் (தடம் ஒன்று) பெப்சிகோ இந்திய நிறுவனத்தின் சரக்குப் பெட்டகத்தை இயக்க உள்ளது.
  • மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் திருமதி ஹசிம்ரத் கௌர் பாதல் குஜராத்தின் சூரத்தில் அம்மாநிலத்தின் முதல் மெகா உணவுப் பூங்காவான குஜராத் அக்ரோ மெகா உணவுப் பூங்காவைத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்