March 31 , 2026
12 hrs 0 min
22
- சிக்கிமைச் சேர்ந்த ஸ்துதி பிரதான், உலக இளைஞர் நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையை, சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் முதல்முறையாக வென்றுள்ளது.
- கைலாஷ் சத்யார்த்தி "Karuna: The Power of Compassion” என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டார்.
- டிஜிட்டல் தரவுகளைப் பாதுகாப்பதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று உலக காப்புப் பிரதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
Post Views:
22