TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2017 3136 days 1433 0
  • பேட் ரேபி­ட் (Bad Rabbit) என்றழைக்கப்படும் தீங்கிழைக்கும் மென்பொருள் சமீபத்தில் ரஷ்யா நாட்டை தாக்கியது. பேட்ரேபிட் தாக்குதலானது முக்கியமாக ரஷியாவை பாதித்ததோடு மட்டுமல்லாமல் தெற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா விமான நிலையத்தில் விமானங்களின் தாமதத்தை ஏற்படுத்தியதோடு, கீவ் (Kiev) மெட்ரோ இரயில் இணையத்தில் மின்னணு பணப்பரிமாற்றத்தையும் பாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்