TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 26 , 2017 3013 days 1177 0
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்காக விளையாடியவருமான சபா கரிம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான புதிய பொது மேலாளராக (ஜெனரல் மேனேஜர்) நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான ராகுல் ஜோஹ்ரியிடம் இவர் நேரடியாக அறிக்கை சமர்ப்பிப்பார். கடந்த செப்டம்பரில் இப்பதவியில் இருந்தV.ஸ்ரீதர் ராஜினாமா செய்ததை அடுத்து இப்பதவி இதுவரை நிரப்பப்டாமல் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்