TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2018 2994 days 1251 0
  • விக்கெட் கீப்பராக 400 கிரிக்கெட் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ள முதல் இந்தியர் மற்றும் நான்காவது சர்வதேச வீரர் என்ற சாதனையை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். சர்வதேச அளவில் இந்த சாதனைப் பட்டியலில் இலங்கையின் குமார சங்ககாரா, ஆஸ்திரேலியாவின் ஆடம் கில் கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்