TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 30 , 2020 2030 days 970 0
  • டாக்டர் G. சதீஷ் ரெட்டிக்குப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைவராக மேலும் 2 ஆண்டு கால பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.
  • தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ஜேக்கஸ் காலீஸ், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஹீர் அப்பாஸ் மற்றும் புனேவில் பிறந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவரான லிசா ஸ்தலேகர் ஆகியோர் சர்வதேசக் கிரிக்கெட் ஆணையத்தின் புகழ்மிக்க வாழ்த்தரங்கில் (ஹால் ஆப் பேம்) இணைக்கப் பட்டுள்ளனர்.
  • ஆகஸ்ட் 24 ஆம் தேதியானது கவிஞர் நர்மத்தின் பிறந்த தினமாகும். இத்தினமானது குஜராத்தி மொழி மற்றும் அதன் இலக்கியத்திற்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினமாக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்