TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 21 , 2020 2086 days 1096 0
  • 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் பிற துணை இராணுவப் படைகளுக்கு இணையாக இரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆயுதப்படை அந்தஸ்தை வழங்கியதை நினைவு கூறும் வகையில் இரயில்வே பாதுகாப்பு படை எழுச்சி நாளானது செப்டம்பர் 20 அன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்