விமான லெப்டினன்ட் சிவாங்கி சிங் என்பவர் ரஃபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஆவார்.
உலக செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் வருடாந்திரப் பத்திரிகைச் சுதந்திர விருதான 'தி கோல்டன் பென் ஆஃப் ஃப்ரீடம்' (The Golden Pen of Freedom) என்பது கொலம்பியப் பத்திரிகையாளரான ஜினெத் பெடோயா லிமாவுக்கு வழங்கப் பட்டு உள்ளது.