October 1 , 2020
1774 days
930
- இந்திய ரிசர்வ் வங்கியானது வாடிக்கையாளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக அமிதாப் பச்சனை ஒரு பிரச்சாரகராக நியமித்துள்ளது.
- இந்தப் பிரச்சாரமானது மோசடியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
930