November 28 , 2020
1721 days
713
- அசாம் மாநிலத்தின் முன்னாள் மற்றும் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவரான தருண் கோகோய் (87) காலமானார்.
- இவர் இந்திய தேசிய காங்கிரஸின் சார்பாக 2001 முதல் 2016 வரை மூன்று முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.
Post Views:
713