October 13 , 2021
1311 days
640
- டிஆர்டிஓ (DRDO) தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டிக்கு இந்திய விண்வெளிக் கழகம் (ASI) மதிப்பு மிக்க ஆரியபட்டா விருதை வழங்கியுள்ளது.
- 2020 ஊபர் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி வெற்றி பெற்றுள்ளது.
- நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசானது தூத்துக்குடியில் சர்வதேச மரச் சாமான் பூங்காவை அமைக்க உள்ளது.
Post Views:
640