TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2017 2807 days 1007 0
  • அண்மையில் சீனா, சன்யாட்-சென்னின் 151 வது பிறந்த ஆண்டை நினைவு கூர்ந்தது. இவர், ஜின்ஹாய் புரட்சிக்கு (Xinhai Revolution) தலைமை வகித்த காலகட்டங்களில் குயிங் (Qing) வம்சத்தை (சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சம்) கவிழ்த்ததன் மூலம் சீனக் குடியரசை (ROC) நிறுவினார். இதனால் இவர் சீனக் குடியரசின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்