TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 6 , 2018 3011 days 1326 0
  • இந்தியாவில் முதல்முறையாக நடைபெற இருக்கும் மிகப்பெரிய சர்வதேச நாடக விழாவான 8வது நாடகங்களின் ஒலிம்பிக் போட்டியை ஜெய்ப்பூர் இணைந்து நடத்த உள்ளது. இந்த நாடக விழாவின் ஜெய்ப்பூர் அத்தியாயம் ராஜஸ்தான் அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையைச் சேர்ந்த ரவீந்திர மஞ்ச் சங்கத்தோடு இணைந்து, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நாடகப் பள்ளியால் நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்