TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 7 , 2018 3063 days 1263 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உலக இந்திச் செயலகத்தின் (World Hindi Secretariat) கட்டிடத்தை மொரிஸியஸ் நாட்டின் போர்ட் லூயிசிஸில் (Port Louis) தொடங்கி வைத்துள்ளார். முழுவதும் இந்திய அரசின் நிதியால் இந்தச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 33 கோடி ரூபாயை  வழங்கியது. மொரிஸியஸ்  அரசு இதற்கான நிலத்தை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்