April 3 , 2021
1521 days
844
- முதன்முறையாக, வங்காள விரிகுடாவில் நடைபெறும் “லா பெரௌஸ்” எனப்படும் பிரான்சு நாட்டின் ஒரு கடற்படைப் பயிற்சியில் இந்தியக் கடற்படையும் இணைய உள்ளது.
- அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய QUAD என்ற அமைப்பைச் சேர்ந்த மற்ற மூன்று நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
Post Views:
844