TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 15 , 2018 2973 days 1244 0
  • மத்திய சுகாதார அமைச்சகத்தில் சுகாதார சேவை பொது இயக்குநராக (பொறுப்பு) (Director General Health Services) டாக்டர் புரோமிலா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார சேவை பொது இயக்குநரகத்தில் தற்போது சுகாதார சேவை பொது இயக்குநர் பொறுப்பிலுள்ள டாக்டர்B அதானிக்கு அடுத்து  தற்போது புரோமிலா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்