TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 16 , 2017 2992 days 1191 0
  • விஞ்ஞானி விஜய் பிரசாத் திம்ரியை, 36-வது சர்வதேச புவியியல் காங்கிரஸின் மாநாட்டின் (36th International Geological Congress) தலைவராக நியமித்து மத்திய பணியாளர்  மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் வெளியிட்ட பணி ஆணைக்கு பிரதமர் தலைமையிலான  நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. சர்வதேச புவியியல் காங்கிரஸ் (IGC) ஆனது 2020-ல் புது தில்லியில் நடைபெறவிருக்கும் புவி அறிவியலின் முன்னெடுப்புக்கான ஓர் உலகளாவிய தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்