July 3 , 2021
1496 days
629
- நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையினால் இந்த நீட்டிப்பு ஆணையானது பிறப்பிக்கப் பட்டது.
- கனடாவின் பிறந்த நாளாக அறியப்படும் கனடா தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
- இந்த தினமானது கனடாவின் சுதந்திர நாளை நினைவு கூறவும் அதனைக் கொண்டாடுவதற்காகவும் வேண்டி கடைபிடிக்கப் படுகிறது.
- ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 01 ஆம் தேதியன்று சர்வதேச நகைச்சுவை தினம் கடைபிடிக்கப் படுகிறது.
- இது அமெரிக்க நூலாசிரியரான வெய்னே ரெய்னகெல் என்பவரால் தொடங்கப் பட்டது.
Post Views:
629