July 19 , 2021
1421 days
615
- இஸ்ரேல் நாட்டில் தூதரகத்தை அமைத்த முதல் வளைகுடா நாடு எனும் பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.
- இந்தத் தூதரகமானது டெல் அவிவ் பங்குச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ளது.
- மண்டுவாதி இரயில் நிலையமானது வடகிழக்கு இரயில்வேயினால் பனாரஸ் இரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16 அன்று உலகப் பாம்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- இது உலகம் முழுவதுமுள்ள சுமார் 3,500 பாம்பு இனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் கடைபிடிக்கப் படுகிறது.
Post Views:
615