August 20 , 2021
1445 days
675
- 15 வயதான இளம் வயது இந்திய கிராண்ட் மாஸ்டர் ரௌனக் சத்வானி இத்தாலியில் நடைபெற்ற 19வது ஸ்பிலிம்பெர்கோ ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
- ரௌனக் சத்வானி நாக்பூரைச் சேர்ந்தவராவார்.
- ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சாலே தன்னைத் தன்னை ஆப்கானிஸ்தானின் சட்டமுறையிலான தற்காலிக அதிபராக அறிவித்துள்ளார்.
Post Views:
675