October 26 , 2021
1307 days
633
- ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி அன்று சர்வதேசப் பருவநிலை நடவடிக்கை தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இந்திய அரசானது பீகாரின் ஜெய்நகர் முதல் நேபாளத்தின் குர்தா வரையிலான எல்லைகளுக்கு இடைப்பட்ட ஒரு இரயில் இணைப்புப் பாதையை நேபாளத்திடம் ஒப்படைத்துள்ளது.
Post Views:
633