February 13 , 2022
1279 days
641
- தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது (நபார்டு) ‘ஜிவா’ (JIVA) எனும் ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இது 11 மாநிலங்களில் தற்போதுள்ள நீர்ப்பிடிப்பு மற்றும் வாடி திட்டங்களின் கீழ் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டமாகும்.
Post Views:
641