February 23 , 2022
1271 days
619
- சுகாதாரத் துறையில் இந்தியாவின் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக “Heal by India” என்ற முன்னெடுப்பினை இந்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
- இந்த முன்னெடுப்பானது, சுகாதாரத் துறையில் பயிற்சி பெற்ற இந்திய வல்லுநர்களுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
- இந்தியாவின் வெவ்வேறு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் 100 கிசான் ஆளில்லா விமானங்களைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- வேளாண் நிலங்கள் மீது பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதில் இவை விவசாயிகளுக்கு உதவும்.
Post Views:
619