March 1 , 2022
1266 days
697
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நீதிபதி கேதான்ஜி ப்ரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிப்பதற்குப் பரிந்துரை செய்தார்.
- உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பினப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- ரஷ்யாவிற்கு எதிரான தனது விண்ணப்பத்தினை உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
- விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து 18,000 கோடி ரூபாய் தொகையானது வங்கிகளால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Post Views:
697