March 3 , 2022
1265 days
633
- உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் அமைப்பின் மூலம் உலகளவில் அமெரிக்கா வழங்கிய கோவிட்-19 தடுப்பு மருந்துகளை அதிகம் பெற்ற நாடு வங்காளதேசம் ஆகும்.
- டாடா சன்ஸ் குழுமம் வழங்கிய புதிய ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிற்கான வாய்ப்பினை இல்கர் அய்சி நிராகரித்துள்ளார்.
Post Views:
633