TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2018 2613 days 928 0
  • சாகோத்ராவில் சிக்கித் தவிக்கும் 38 இந்திய மக்களை மீட்பதற்காக இந்திய கடற்படை ஆபரேஷன் நிஷ்தார் (NISTAR) என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தற்சமயம் ஏடன் வளைகுடாவில் பணிக்காக அனுப்பப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பல் சுனன்யா மேகேனு என்ற சூறாவளிக்குப் பிறகு ஏமன் தீவுகளில் ஒன்றான சாகோத்ராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்