TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 1 , 2023 1269 days 809 0
  • பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தச் செய்வது தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே தற்போது காணப்படும் பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக வேண்டி புது டெல்லியில் நடத்தப்பட்ட உள் கட்டமைப்புக் குழுவின் 10வது கூட்டத்திற்குச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமை தாங்கினார்.
  • இந்த ஆண்டின் 'ஏரோ இந்தியா 2023' என்ற நிகழ்வானது பெங்களூரு நகரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்