TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 11 , 2023 1249 days 671 0
  • தும்கூரு தொழில்துறை நகரம் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தொழில்துறை வழித்தடத்தினைப் பிரதமர் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
    • இது தென்னிந்தியாவின் முதலாவது தொழில்துறை வழித்தடமாகும்.
  • போட்டிச் சூழலுக்கு எதிரான நடைமுறைகளை ஆய்வு செய்த பின்னர் எண்ணிமத் துறைக்கான போட்டிச் சூழல் சட்டத்தினை மூன்று மாதங்களுக்குள் உருவாக்கச் செய்வதற்காக மனோஜ் கோவில் தலைமையின் கீழ் ஒன்றிய அரசுச் செயலாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்துறைப் பங்குதாரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 16 பேர் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்