TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 2 , 2023 1198 days 665 0
  • பணியாளர்கள், பொது மக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றிற்கான துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவானது, எந்தவொரு ஆட்சேர்ப்பிற்கான தேர்வின் காலமானது, அதாவது அறிவிப்பு முதல் இறுதி முடிவு வெளியாதல் வரையிலான தற்போதைய கால இடைவெளியான 15 மாதங்கள் என்ற கால அளவானது, பொதுவாக ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதியன்று , சர்வதேச போதைப்பொருள் சோதனை தினமானது, போதைப்பொருள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி மக்களுக்குக் கற்பிக்கவும், போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் தீங்கு குறைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்