TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 19 , 2023 1265 days 714 0
  • தைவானின்  பௌ சேன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான ஹை க்ளோரி ஃபூட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமானது உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தோல் பொருள் சாராத ஒரு காலணி உற்பத்திப் பிரிவை அமைக்கச் செய்வதற்காக வேண்டி தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து திட்டுள்ளது.
  • இந்தியாவுடன் இணைந்து நேபாளமும் சர்வதேச பெரும் பூனை இனப் பாதுகாப்புக் கூட்டணியின் நிறுவன உறுப்பினராக மாறியுள்ளது.
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆனது, ஏப்ரல் 17 முதல் 21 ஆம் தேதி வரை தேசியப் பஞ்சாயத்து விருதுகள் வாரத்தினைக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்