TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 3 , 2023 1059 days 709 0
  • பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகி புலிகள் வளங் காப்பகத்திற்கு (VTR) அடுத்தப்படியாக, கைமூர் மாவட்டத்தில் (கைமூர் வனவிலங்குச் சரணாலயம்) அம்மாநிலத்தின் இரண்டாவது புலிகள் வளங்காப்பகமானது இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்