TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 17 , 2024 13 days 110 0
  • சமண மடாதிபதி ஆச்சார்யர் லோகேஷ் முனி, தங்கத்தின் தன்னார்வச் சேவைக்கான அமெரிக்க அதிபரின் தங்கப் பதக்க விருதினைப் பெற்ற முதல் இந்தியத் துறவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கவ்டா எனுமிடத்தில் 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உலகின் மிகப்பெரியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்காவினை உருவாக்கி வருகிறது.
  • டஸ்ட்லிக் எனப்படும் இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியானது உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது.
  • ஐக்கியப் பேரரசானது லிண்டி கேமரூன் என்பவரை இந்தியாவிற்கான முதல் பெண் உயர் ஆணையராக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்