TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2024 14 days 63 0
  • பூர்வீக குடிமக்கள் பிரச்சினைகளுக்கான ஐநா நிரந்தர மன்றத்தின் 23வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் தொடங்கியுள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுவானது, அதன் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டலினா ஜார்ஜீவாவின் பதவிக் காலத்தை இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது.
  • இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மா டி20 போட்டியில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்