TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 20 , 2024 13 days 84 0
  • பிரின்ஸ்டனில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தின் அறிவியல் கணிமைவியலாளரும் கணிதவியலாளருமான அவி விக்டர்சன் என்பவர் 2023 ஆம் ஆண்டின் A.M. டூரிங் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • லித்துவேனியாவைச் சேர்ந்த மைகோலாஸ் அலெக்னா 74.35 மீட்டர் தூரம் வரை வட்டு எறிந்ததன் மூலம் ஆடவர் தடகளத்தில் நீண்ட காலமாக முறியடிக்கப் படாத உலகச் சாதனையை முறியடித்தார்.
  • இந்திய தபால் அலுவலக நிறுவனம் ஆனது அண்டார்டிகாவில் உள்ள பாரதி நிலையத்தில் தனது மூன்றாவது தபால் நிலையத்தைத் திறந்துள்ளது.
    • இந்தத் துறையானது இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டில் தக்சின் கங்கோத்ரி நிலையத்தில் ஒரு தபால் நிலையத்தையும் 1990 ஆம் ஆண்டில் மைத்ரி நிலையத்தில் மற்றொரு நிலையத்தினையும் நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்