TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2024 12 days 92 0
  • 16வது உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு (2024) ஆனது அபுதாபியில் நடத்தப் பட்டது.
  • GMR ஐதராபாத் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனமானது, ஸ்கைட்ராக்ஸ் என்ற நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலைய ஊழியர்களுக்கான 2024 ஆம் ஆண்டின் விருதைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்