TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 5 , 2024 14 days 68 0
  • தமிழில் அதிக பாடல்களைப் பாடியுள்ள இந்தியப் பின்னணிப் பாடகி உமா ரமணன் சமீபத்தில் காலமானார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரைச் சேர்ந்த இந்திய ஆசிரியை ஜினா ஜஸ்டஸ், மதிப்பு மிக்க கேம்பிரிட்ஜ் ஆசிரியர் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்