TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 21 , 2025 194 days 217 0
  • தமிழ்நாடு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (TNSCZMA) ஆனது, முட்டுக்காட்டில் கலைஞர் மாநாட்டு மையத்தினை அமைப்பதற்காக என்று கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியை அங்கீகரித்துள்ளது.
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆனது, சுவச் சர்வேக்சன் எனப்படும் உலகின் மிகப்பெரிய 9வது நகர்ப்புறத் தூய்மை கணக்கெடுப்பிற்கான (SS) வளத் தொகுப்பினை, புரிந்து கொள்ள மிகவும் எளிமையான, முறை சார்ந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வகையிலான புதிய வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நோவக் ஜோகோவிச், அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் ரோஜர் பெடரரின் முந்தைய சாதனையை (429) முறியடித்து டென்னிஸ் போட்டிகளின் வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையினைப் படைத்துள்ளார்.
  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, இந்தியக் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் குறைதீர்ப்பாளர் மற்றும் நெறிமுறை அதிகாரியாக நியமிக்கப் பட்டு உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்