இந்தியப் பிரத்தியேகச் சரக்குப் போக்குவரத்து வழித்தடக் கழகம் (DFCCIL) ஆனது, மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலம்பொலியில் உள்ள இரயில் பாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான (110.5 மீட்டர்) இரயில் மேம்பாலத்தினை வெற்றிகரமாகத் திறந்து வைத்துள்ளது.