TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2025 14 hrs 0 min 22 0
  • எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் வழக்கறிஞருமான பானு முஷ்டாக்கின் 'Heart Lamp' என்ற சிறுகதைத் தொகுப்பானது இலண்டனில் மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னடப் படைப்பாக மாறியது.
  • உலக சுகாதார அமைப்பானது ஜெனீவா நகரில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், பொது சுகாதாரப் பிரச்சனையாக விளங்கும் டிராக்கோமா பாதிப்பினை (கருவிழித் தொற்று) ஒழித்ததற்கான சான்றிதழ் இந்தியாவிற்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்