TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2025 15 hrs 0 min 9 0
  • இந்திய நாடானது, 2026-28 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்திற்கு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் இந்தியா - மத்திய ஆசியப் பேச்சு வார்த்தைக்கான 4வது கூட்டமானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மிகப் பாதிக்கும் பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவத்தினை எடுத்துரைப்பதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 06 ஆம் தேதி உலகப் பூச்சி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்