TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2025 14 hrs 0 min 18 0
  • மத்திய உள்துறை அமைச்சர் 2025 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று தெலங்கானாவின் நிசாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகத்தை (வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ்) திறந்து வைத்தார்.
  • பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கப்பல் மறுசுழற்சிக்கான ஹாங்காங் உடன்படிக்கையானது (HKC) 2025 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
    • தொழிலாளர்கள் அல்லது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காமல் கப்பல்கள் பிரித்தெடுக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்