TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 31 , 2025 2 days 13 0
  • சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள SECL தலைமையகத்தில் உள்ள வசந்த் விஹார் மருந்தகம், கோல் இந்தியா நிறுவனத்தின் முழுக்க முழுக்கப் பெண்களால் இயக்கப் படுகின்ற முதல் மருந்தகமாக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
  • தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திறந்து வைத்ததுடன், தமிழ்நாட்டில் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ளத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 22 முதல் ஜூலை 28 வரை ஹெபடைடிஸ் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்