பணியின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வனச் சரகர்களை நினைவு கூரும் வகையில் ஜூலை 31 ஆம் தேதியன்று உலக வனச்சரகர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் (VOC) துறைமுகம், பசுமை ஹைட்ரஜனை வெற்றிகரமாக உற்பத்தி செய்து 1 மெகாவாட் மேற்கூரை மின் உற்பத்தித் திறனை அடைந்த முதல் இந்தியத் துறைமுகமாக மாறியுள்ளது.