இந்திய இராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் எனப்படும் கிழக்கு எல்லை பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP) ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் அச்சூக் பிரஹார் எனும் பெரிய கூட்டுத் தாக்குதல் பயிற்சியை நடத்தின.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலுள்ள வீர் சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர்களுக்கான 79 கிலோ எடைப் பிரிவில் அஜய பாபு வல்லூரி தங்கப் பதக்கம் வென்றார்.